Translate

Thursday 7 May 2015

நமது பள்ளி 2014-15 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்
மொத்த மாணவர்கள்  -  524
தேர்ச்சிபெற்றோர்  - 505
தேர்ச்சி சதவிதம்  - 96.4%


முதல் இடம்     - M. அஜித் குமார்         

XII - H  - 1092 /1200 




இரண்டாம் இடம் - S.பார்த்திபன்        

XII - B - 1075 /1200


மூன்றாம்  இடம் - S.ஜெயபாலன்  

XII - H - 1066 /1200


வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பள்ளிச் செயலர், தலைமை ஆசிரியர் , உதவி தலைமை ஆசிரியர்கள்  மற்றும் ஆசரியர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.

No comments: