29-11-2014 தேனி Kammavar Matric Hr.Sec.School ல்
Chennai - Agni Centre for Research and Developmentன் மூலம் நடத்த பட்ட Science Exhibition Competiton - IGNITE 2014 போட்டியில் நம் பள்ளி 12th General Machinist - பிரிவு மாணவர்களால் உருவாக்கப்பட்ட Device for Boring Tender Coconut - Science Exhibition போட்டியில் முதல் இடம் பெற்றுள்ளது
மேலும் இதே போட்டியில் Low cost Air Cooler இரண்டாம் இடம் பெற்றுள்ளது
வெற்றிபெற்ற மாணவர்கள்
Device for Boring Tender Coconut
1. G. மணிகண்டன்
2. G. செல்லமணி
3. L. பால விக்னேஷ்
Low cost Air Cooler
1. G. அருண் குமார்
2. K. அரவிந்த சாமி
3. K.R. விக்னேஸ்வர்
மற்றும் வழிகாட்டிய ஆசிரியர் திரு.D.தோப்பராஜன் அவர்களையும் நமது பள்ளி தலைமை ஆசிரியர் திரு. V.A. ராஜகுரு அவர்கள் மற்றும் பள்ளி செயலர் திரு. V.A.G.R.R. முரளி அவர்கள் பாராட்டினர்.

No comments:
Post a Comment