Translate

Thursday 11 December 2014

N.S.V.V.Boys.Hr.Sec.School - Physical Education Department Acheivment 2014- 15

நமது பள்ளியில் 11ம் வகுப்பு 'ஐ' பிரிவில் படிக்கும் s. அஜய் தர்மா என்ற மாணவன் மதுரை M.G.R. விளையாட்டு அரங்கில் (RACE COURSE)  டிசம்பர் 3 முதல் 5 ம் தேதி வரை நடைபெற்ற பள்ளிகளுக்கிடையே ஆன 32 அவது  மாநில குடியரசு தின தடகளப்போட்டியின் 1500 மீட்டர் ஓட்டப்போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் மூன்றாம் இடத்தினை பிடித்து சாதனை படைத்துள்ளார். அவர் மேற்கண்ட தூரத்தை கடக்க எடுத்துக்கொண்ட நேரம் : 4:12.1 sec. இவர் மென்மேலும் சாதனைகள் படைக்க பள்ளிக்குழு தலைவர் , பள்ளி செயலர் , தலைமை ஆசிரியர், ஆசிரிய ஆசிரியைகள் , அலுவலர்கள் மற்றும் நிர்வாககுழு உறுப்பினர்கள் அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்தனர். மேலும் இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி இயக்குனர் திரு. P. வெங்கடேஸ்வரன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் - திரு.N. ஆபிரகாம் , V.காமட்சிராஜா அவர்களையும் பாராட்டினர்

Monday 1 December 2014

Chennai - Agni Centre for Research and Development - Science Exhibition Compettiton

29-11-2014  தேனி Kammavar Matric Hr.Sec.School ல்
Chennai - Agni Centre for Research and Developmentன் மூலம் நடத்த பட்ட  Science Exhibition Competiton - IGNITE 2014  போட்டியில் நம் பள்ளி 12th General Machinist - பிரிவு  மாணவர்களால் உருவாக்கப்பட்ட Device for Boring Tender Coconut -  Science Exhibition போட்டியில் முதல் இடம் பெற்றுள்ளது

மேலும் இதே போட்டியில்  Low cost Air Cooler இரண்டாம் இடம் பெற்றுள்ளது
வெற்றிபெற்ற மாணவர்கள் 

















Device for Boring Tender Coconut 
1.  G. மணிகண்டன்
2. G.  செல்லமணி
3. L. பால விக்னேஷ்
Low cost Air Cooler 
1. G. அருண் குமார்
2. K. அரவிந்த சாமி
 3. K.R. விக்னேஸ்வர்

           மற்றும் வழிகாட்டிய ஆசிரியர் திரு.D.தோப்பராஜன்  அவர்களையும் நமது பள்ளி தலைமை ஆசிரியர் திரு. V.A. ராஜகுரு அவர்கள் மற்றும் பள்ளி செயலர் திரு. V.A.G.R.R. முரளி அவர்கள் பாராட்டினர்.

N.S.Enginneering college Theni - SPARK 2014 Competition - Winners


28-11-2014 தேனி N.S College of Engineering and Technology கல்லூரியில் நடைபெற்ற SPARK - 2014 போட்டியில் நம் பள்ளி மாணவர்கள் Science Exhibition போட்டியில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர் Project Title - Low cost Cooler
வெற்றிபெற்ற மாணவர்கள் 
1. G. அருண் குமார்
2. K. அரவிந்த சாமி
 3. K.R. விக்னேஸ்வர்

           மற்றும் வழிகாட்டிய ஆசிரியர் திரு.D.தோப்பராஜன் , திரு. J. அருள் ரெஜிஸ் அவர்களையும் நமது பள்ளி தலைமை ஆசிரியர் திரு. V.A. ராஜகுரு அவர்கள் மற்றும் பள்ளி செயலர் திரு. V.A.G.R.R. முரளி அவர்கள் பாராட்டினர்.