நமது பள்ளி மாணவன் தினேஷ் குமார் , SGFI - SOUTH ZONE பிரிவில் தேர்வுபெற்றுள்ளான். இது நமது பள்ளி வரலாற்றில் முதல் முறை ஆகும்.
அம்மாணவனது திறமையை பாராட்டி நமது பள்ளி தலைவர் மற்றும் செயலர் அவர்கள் சிறப்பு செய்தனர். மேலும் பயிற்றுவித்த ஆசிரியர் திரு. P.மணிகண்டன் அவர்களையும் பாராட்டினர்.