Translate

Sunday 17 November 2013

தேசிய திறனாய்வு தேர்வு 2013 - 14க்கான பயிற்சி வகுப்புகள் நமது பள்ளியில் 09-11-2013 மற்றும் 10-11-2013 தேதிகளில் நடைபெற்றது

தேசிய திறனாய்வு தேர்வு 2013 - 14க்கான பயிற்சி வகுப்புகள் நமது பள்ளியில் 09-11-2013 மற்றும் 10-11-2013 தேதிகளில் நடைபெற்றது.









Saturday 19 October 2013

Hand washing Day October 15th Held @ our School





District Level Science Exhibition on 10-09-2013 Venue - Annamalaiar Mills Girls.Hr.Sec.School, Dindigul

CEO - Mr.Sugumar Devadoss and DEO - Mrs. S. Mala Manimegalai and HM - Annamalaiyar Girls School Dindigul

CEO - Mr.Sugumar Devadoss and DEO - Mrs. S. Mala Manimegalai with our School Students

CEO - Mr.Sugumar Devadoss and DEO - Mrs. S. Mala Manimegalai with our School Students

CEO - Mr.Sugumar Devadoss and DEO - Mrs. S. Mala Manimegalai with our School Students

CEO - Mr.Sugumar Devadoss and HM - Annamalaiar Girls School - Dindigul  with our School Students

DEO - Mrs. S. Mala Manimegalai  with our School Students

Our School Students

Our School Students

Circus @ our School




Add caption




Friday 4 October 2013

திண்டுக்கல் மாவட்ட அளவிலான ஓவிய போட்டி நமது பள்ளி மாணவர்களின் படிப்புகள்
நாள் : ௦04/10/2013



Friday 30 August 2013

Quaterly Examination Time Table

நமது பள்ளியின்  காலாண்டு தேர்வுக்கான கால அட்டவணை மாவட்ட கல்விதுறையினரால் அறிவிகபட்டுள்ளது 




Tuesday 25 June 2013

மழைநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வு பேரணி


13.06.2013 அன்று 

N.S.V.V.ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் 

மழைநீர் சேமிக்க வேண்டி பட்டிவீரன்பட்டியில் 

ஊர்வலமாக சென்று மக்களிடம் விழிப்புணர்வு 

ஏற்படுத்தினர் .

அதில் தலைமை ஆசிரியர் திரு . A.ராஜகுரு  அவர்கள் ,உதவி தலைமை ஆசிரியர்கள்  , திரு. O.V.P.T ஓவியசுந்தரம், திரு C .கருப்பு ச் சாமி,திரு. தோப்பராஜன் , திரு .K.R.. செந்தில் குமார் , திரு ரவீந்திரன் , திரு. மரகதவேல் மற்றும் நமது பள்ளி மாணவர்கள் பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது . பட்டிவீரன்பட்டி பேரூராட்சி தலைவர் திரு. வைகைதுரை அவர்கள் ,துணை தலைவர் திரு. ராஜசேகரன் அவர்கள் மற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Wednesday 8 May 2013

2013 - HSC Examination Result


 
 நமது பள்ளி மாணவர்கள் 2012-2013 - 12 ம் வகுப்பு தேர்வில் 96 % பெற்றுள்ளனன்ர் 

மேலும் கே. தினேஷ் பாபு என்ற மாணவன் 1134 மதிப்பெண் பெற்று பள்ளியின் முதல் மாணவனாக இடம்பெற்றுள்ளான். மேலும் 36 மாணவர்கள் 1000 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர்