Wednesday, 12 February 2020
Monday, 30 December 2019
2017-2018 LAPTOP DISTRIBUTION
2017-2018 கல்வியாண்டில் இலவச laptop பெற விரும்பும் மாணவர்கள் தாங்கள் பயின்று வரும் கல்லூரியில் BONOFIDE CERTIFICATE உடனடியாக பெற்று வரும் 04-01-2020 முதல் 10-01-2020 தேதிக்குள் நமது பள்ளியில் சமர்பிக்கப்பட வேண்டும். மேலும் அதன்பின் கொடுக்கப்படும் BONOFIDE CERTIFICATE களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட இயல்லது. எனவே இது குறித்து தங்கள் நண்பர்களிடம் தெரிவிக்குமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி
நன்றி
Monday, 6 November 2017
LAPTOP DISTIBUTION - 13-11-2017 [ MONDAY]
நமது பள்ளியில் வரும் 13-11-2017 அன்று திங்கட்கிழமையன்று 2016-17ம் கல்வியாண்டில் பயின்ற 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
Tuesday, 15 August 2017
Monday, 27 February 2017
Tuesday, 24 May 2016
Subscribe to:
Posts (Atom)





