Translate

Wednesday, 27 August 2014

ON FIRST TIME IN OUR SCHOOL HISTORY - OUR STUDENTS UNDER 14 SELECTED IN SGFI TABLE TENNIS


            நமது பள்ளி மாணவன் தினேஷ் குமார் , SGFI - SOUTH ZONE பிரிவில் தேர்வுபெற்றுள்ளான். இது நமது பள்ளி வரலாற்றில் முதல் முறை ஆகும்.
அம்மாணவனது திறமையை பாராட்டி நமது பள்ளி தலைவர் மற்றும் செயலர் அவர்கள் சிறப்பு செய்தனர். மேலும் பயிற்றுவித்த ஆசிரியர் திரு. P.மணிகண்டன் அவர்களையும் பாராட்டினர்.

Monday, 25 August 2014

Friday, 9 May 2014

March 2014 HSC Exam Result

12ம்  வகுப்பு தேர்வு எழுதியோர்   -   498
                         தேர்ச்சி பெற்றோர்   -   472

                       தேர்ச்சி சதவிகிதம்    -  95 %

முதல் மூன்று மதிப்பெண் பெற்றோர்


1. R. கதிரவன்      X I I  - D - BIO - COMPUTER 1126 /1200 -

2. S.பாண்டிதுரை    X I I - B  - BIO MATHS - 1102 / 1200  -

3. M. பூபதிராஜா    X I I  - H  - GENERAL MACHINIST - 1099 / 1200  -



1200- க்கு  1100  - மேல்  பெற்றோர்   - 02
1200- க்கு  1000  - மேல்  பெற்றோர்   -37
1200- க்கு  900  - மேல்  பெற்றோர்      - 121

முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றோர்  - 318





Monday, 27 January 2014

Our Old Student Thiru.P.T.Palraj and His successive Story from Dhinamalar Newspaper Dated 18-01-2014

Name : P.T.Palraj
Year of Study - 1965 to 1976
Father's Name : P.Dharmaraj Nadar
Mother's Name : T. Nagarathinam
Address : Vembar Nadar street,
Patti veeranpatti - 624211